கோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா

உங்களுக்காக

திநீர் இணைப்பு என்பது, வெறும் கோஷமாக நிலவும் நிலையில், அதை செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளது, ஆந்திர மாநில அரசு.
இந்தியாவிலேயே முதன்முறையாக, கோதாவரி – கிருஷ்ணா நதிகளை சத்தமில்லாமல் இணைத்து, கோதாவரி ஆற்றில் இருந்து, கடலில் கலக்கும் தண்ணீரில், 80 டி.எம்.சி., நீரை பெறும் திட்டத்தை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளது, ஆந்திர மாநிலம்.ஆந்திராவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று கோதாவரி. மகாராஷ்டிராவில் உருவாகி, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா வழியாக, 1,465 கி.மீ., பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், 3,000 டி.எம்.சி., தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலக்கிறது.

View original post 713 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s